37 பார்வைகள் (Views)
பகிரவும் / Share This Page
Murugesu Selvarajah
பிறப்பு (Born) 22 Mar 1947
உதிர்வு (Died) 03 Nov 2026
வயது (Age) 79
சமயம் (Religion) Hindu
பிறந்த இடம் (Born)

Jaffna-PointPedro, Sri Lanka

வாழ்ந்த இடம் (Lived)

பருத்தித்துறை புலோலி, Canada

சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி வடகிழக்கிலுள்ள உத்திராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும், கமலேந்திராணியின் அன்பு கணவரும்.  யாழ்/புலோலி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் முன்னாள் அதிபருமான திரு. முருகேசு செல்வராசா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமடைகின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினரின் துயரில் பங்குகொள்வதோடு, குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்:

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மக்கள் சங்கம் (JPPA), கனடா

 

 

இரங்கல் செய்திகள் (Condolences)

இதுவரை செய்திகள் இல்லை. முதல் செய்தியை பகிருங்கள்.

உங்கள் இரங்கல் செய்தியை பகிரவும் (Post a Tribute)
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி