Arts & Culture
Ontario
Upcoming Event
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மக்கள் சங்கம், கனடா (JPPA கனடா) நடாத்தும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்
DATE
Jul 12, 2026
TIME
09:00
ENTRY
FREE
AUDIENCE
All Ages / குடும்பத்தினர்
About the Event / நிகழ்வு பற்றி
390 Morningside Avenue, area 10. Lot # 01 Scarborough, Ontario, முகவரியில் அமைந்துள்ள Morningside Park, Picnic Area 6 ல் நடைபெறவுள்ளது. கனடிய, அமெரிக்க, ஐரோப்பிய உறவுகள் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Date: Sunday, 12 July 2026
Time: 10:00 AM to 8:00 PM
Venue: Morningside Park, Picnic Site – 10 - With Shelter,
390 Morningside Avenue, Scarborough, ON
(Elsmere/Morningside)
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளுடன், பல்வேறு சிறார், இளையோர் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதுடன் பரிசில்களையும் வெற்றி பெற்று, குடும்பத்துடன், உணவுகளையம் உண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (JPPA CANADA)
SPECIAL HIGHLIGHTS / சிறப்பம்சங்கள்
- சிறார், இளையோர் போட்டி
- பரிசில்களையும் வழங்க உள்ளனர்
Booking & Tickets
Uthayan
- 647 880 0586
LOCATION / இடம்
Address:
390 Morningside Avenue, Scarborough, ON-(Elsmere/Morningside)