“இசை கனடா”
என்பது ஓர் கனடா தமிழர் சமூகத்தை சென்றடைய விரும்பும் வணிகங்களுக்கு சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வணிக வாய்ப்பு.
இசை கனடா என்பது கனடாவில் வாழும் தமிழர்களுக்கான முழுமையான தகவல்கள், வணிக விளம்பரங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் ஆன்லைன் ஊடக தளம். இது தகவல் பரிமாற்றத்தையும் வணிக வளர்ச்சியையும் இணைக்கும் ஒரு நம்பகமான டிஜிட்டல் மேடை.
டொரோண்டோ என்பது கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா ஆகிய அனைத்திலும் முன்னணி நகரமாக உள்ளது. கனடாவில் குடியேறவும், படிக்கவும், வேலை செய்யவும் மிகவும் சிறந்த நகரங்களில் ஒன்றாக டொரோண்டோ கருதப்படுகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கும் வணிக உரிமையாளர்களுக்கும் முக்கிய ஆன்லைன் சந்தைப்படுத்தல் கருவி ஆகும்.
“Toronto – Tamil Community Guide” (தமிழர்களுக்கான முழு வழிகாட்டி)தகவல் • சமூக இணைப்பு • வணிக வளர்ச்சி
— கனடா தமிழர்களுக்கான நம்பகமான ஆன்லைன் ஊடகம் —