வலிமையானது
Proverb
“வாழ்க்கை விலைமதிப்பற்ற வரம்;
அழைப்பு தேவனால் கொடுக்கப்பட்டது.
கண நேர ஆசை,
மகத்தான அழைப்பை கெடுக்க விடாதீர்கள்.”
இந் நாளில்
இளைஞர்களுக்கான எளிய வேதாகம மொழி
“உன் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமானது;
உன் அழைப்பு உயர்ந்தது.
சில நிமிட இன்பத்துக்காக
உன் எதிர்காலத்தை விற்றுவிடாதே.”
Written By Evangelist S. Mahesan
Written By
Jerom