மென்மையின் வலிகள்

Blog Image

ஒருவரின் பின்னால் நெடுக  
நெடு நேரம் போகாதே…
உன்னில் அவருக்கு
விருப்பம் இல்லை என்றால்.

அந்த இடத்திலிருந்து
விலகிச் செல்வதே
உனக்கு கிடைக்கும்
உண்மையான விடுதலை.

இது
யாம் பெற்ற உண்மையின்
நிதர்சனம்.

தொகுப்பு : ஜெரோம் ராஜதுரை

Written By
Jerom